பிகினில அடிக்கிற லூட்டி இருக்கே: செம்ம Hot-ஆன பூமிகா Video!!

Author: Rajesh
21 January 2022, 12:15 pm

நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை பூமிகா, சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.

https://vimeo.com/668515100

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், “கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க எனக்கு ஓகே” என்று கூறி இருந்தார். சொன்னதுபோல், வெப்சீரிஸ் ஒன்றில் படங்களில் இல்லாத அளவுக்கு செம்ம கவர்ச்சியாக நடித்து வருகிறாராம்.

அந்த வகையில், நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள், ” இந்த வயசுல கூட பிகினியா…” என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 12270

    1

    0