பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.
தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பாலுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா (Golden Visa) வழங்கப்பட்டது.
அதை வாங்கிய உற்சாகத்தில் Photoshoot செய்த அமலா பால், துள்ளல் விரைந்த அழகுகளைக் காட்டி வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் வார்த்தைகள் இன்றி தவிக்கின்றனர். அதுபோலவே தற்போதும் கருப்பு உடையில் முன்னழகு துள்ளி எழும் வகையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.