Make Up போடாமலே பளபளப்பா இருக்கீங்களே ! SAI PALLAVI HOT !

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 11:02 am

மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது இவர் நடித்து வெளியான விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். மேலும், இவர் மற்ற கதாநாயகிகளை போல கதை பிடிக்கவில்லை என்றாலும் கடமைக்கு என்று நடிக்க மாட்டார். இப்போது கூட நானி நாயகனாக நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி.

பெரிய அளவில் படங்கள் நடித்து வரும் சாய்பல்லவி தற்போது ஓரளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் பின்ன அவங்களும் பிழைக்கணும்ல. இப்போது ஓவர் மேக் அப் இல்லாமல், இவரது எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்து வரும் சாய் பல்லவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 5898

    11

    2