உள்ளே அதை போடாம ஓபனா காட்டிய டிக்கிலோனா பட நாயகி அனகா : தெறிக்கவிட்ட போட்டோ!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 5:44 pm

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார். அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தற்போதும் சில சின்ன Budget படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த நட்பே துணை படம் வெளியாகி சுமாரான விமர்சனங்கள் பெற்று வந்தது. பின்னர் சந்தானத்துடன் நடித்த டிக்கிலோனா படம் ஓரளவு பெயர் பெற்று தந்தது. குறிப்பாக பேர் வெச்சாலும் ரீமேக் பாடலில் அனகா ஆடிய நடனத்திற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

Image

அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் அனகா, தற்போது முன்னழகை அப்பட்டமாக காட்டிய போட்டோவை பதிவிட்டுள்ளார்.

  • sivakarthikeyan produced new film titled house mates ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…