“ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு…” பாவனா Photos
Author: Udayachandran RadhaKrishnan26 January 2022, 11:43 am
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோ அல்லது போட்டோக்களை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் இருந்தனர். அந்த வகையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
அதைத் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.