முகத்தை தவிர எல்லாம் வீங்கியிருக்கு : சுண்டி இழுக்கும் சுனைனா Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2022, 3:47 pm

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

sunainaa tn fan (@sunainaa_tn_fan) • Instagram photos and videos |  Instagram photo, Photo and video, Instagram

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

Image

எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், சூரிய ஒளியை தனது முகத்தில் வாங்குவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அப்போது, அவர் காட்டும் முகபாவனைகள் ரசிகர்களை தாறுமாறாக யோசிக்க வைத்துள்ளது.

  • actor sri ‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!
  • Close menu