“இடை தானா இன்ப கடல் தானா..” அந்த இடத்தை காட்டி படுசூடான போஸ் கொடுத்த அனைகா சோதி..!
Author: Rajesh28 January 2022, 1:29 pm
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாவனர் அனைகா சோதி.
ராம் கோபால் வர்மாவின் சத்யா 2 படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார்
வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
தற்போது, இடையழகை காட்டி கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ‘உன் இடைதான் இன்பகடல்’ என வர்ணித்து வருகின்றனர்.