“காருக்குள்ள இப்படியா ஓபன் ஆ காட்டுறது.” பாத்தாலே பத்திகிற போஸ் கொடுத்த ராய்லட்சுமி..!

Author: Rajesh
28 January 2022, 2:25 pm

நடிகை ராய் லட்சுமி தமிழில், கடந்த 2005 ஆம் ஆண்டு, விக்ராத் அறிமுகமான ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆனால் இவரால், இதுவரை முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்தியில் இவர் நடிப்பில் 50 ஆவது படமாக உருவான ‘ஜூலி’ படத்தில் படு கவர்ச்சியாக நடித்த போதிலும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராய் லட்சுமி அவருடைய சமூக வலைதளங்களில் ரொம்பவமும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு விட்டு வருகிறார்.

இந்த தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காருக்குள் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளார்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?