கன்னட சூப்பர் ஸ்டாரின் சூப்பர் மனைவி: பிரியங்கா Hot Photos..!!
Author: Rajesh31 January 2022, 9:24 am
தமிழ் சினிமாவின் ராஜாவான அஜித் நடித்த ராஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி. அந்த படத்துக்கு பிறகு, பார்க்க ஐயர் ஆத்து பொண்ணு போல் இருப்பதால், தொடர்ந்து விக்ரம், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படத்திலும் ஜோடி போட்டார்.
கன்னட சூப்பர் ஸ்டார் ஆன உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்கையில் ஐக்கியமானார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எந்த ஒரு படத்தில் நடிக்கவில்லை. ஆனால் தற்போது கன்னட படமான தேவகி எனும் படத்தில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் பிரபலங்களான மகத், யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்து வரும் த்ரில் படத்தில் பிரியங்கா திரிவேதி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
இந்தநிலையில், உடல் எடை கூடி கொழு கொழு என ஆகிவிட்ட அம்மணி தற்போது உடம்பை குறைத்து சிக்குனு ஆகிவிட்டார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியங்கா.
இதனை பார்த்த ரசிகர்கள், ராஜா படத்தில் இவர் நடித்த மாமி கதாபாத்திர Moments-க்கு சென்றுவிட்டார்கள்.