இந்த கவர்ச்சி படத்துல இருந்திருந்தா திரையரங்கமே தீப்பிடிச்சிருக்கும் நடிகை மீனாட்சி

Author: kavin kumar
31 January 2022, 4:10 pm

நடிகை பிங்கி சர்க்கார் ஒரு தமிழ் திரைபட நடிகை ஆவார் . இவர் தமிழில் முதல் முதலில் “கருப்பசாமி குத்தகைதாரர்” படத்தில் நடிகர் கரனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

பொதுவாக நடிகர் நடிகைகள் சினிமாவிற்காகா தங்களது பெயரை மாற்றிக்கொள்வர் அதேபோல் தான் நடிகை பிங்கி சர்காரும் தனது பெயரை ‘மீனாட்சி ‘ என மாற்றிக்கொண்டார். முதல் படத்தேலேயே ஏராளமான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் .

தமிழில் ‘மந்திர புன்னகை’, ‘அகம் புறம் ‘,’துப்பாக்கி ‘ , ‘பெருமாள்’, ‘ராஜாதி ராஜா’ , ‘திருநாள்’ , ‘வெள்ளைகார துரை’, ’நானும் ரௌடி தான்’, ‘நேர்முகம்’, ‘ஆங்கிலப்படம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்கள் மட்டுமே கதாநாயகியாக நடித்த நடிகை மீனாட்சி பட வாய்ப்புகள் இல்லாமல் கதாநாயகி வேடத்திலிருந்து கதாபாத்திர வேடத்திற்கு தாவி விட்டார் . ஒரு சில காட்சிகள் வருகின்ற கதாபாத்திரங்களில் நடித்ததால் ரசிகர்கள் மனதில் நடிகை மீனாட்சி நிற்கவில்லை .

தற்போது நடிகை மீனாட்சி கவர்ச்சிகரமான போட்டோஷூட் நடத்தி அதனை இயக்குனர்களுக்கும் ,தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். பார்பதற்க்கே அந்த மாதிரி பட போஸ்டர் போல் இருக்கும் நடிகை மீனாட்சியின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சிவப்பு நிற மெத்தையில் கருப்பு நிற மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய முரட்டு தனமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் . மீனாட்சியின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” இந்த கவர்ச்சிய படத்துல காட்டிருந்தா திரையரங்கமே தீப்பிடிச்சிருக்கும் ” என்று மீனாட்சியின் கவர்ச்சியை வர்ணித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 3732

    3

    2