“Glamour-க்கு வயசு கிடையாது” 43 வயசுல இப்படி ஒரு Glamour-ஆ? சுரேகா வாணி Hot Pose

Author: kavin kumar
1 February 2022, 10:32 pm

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது.

இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தொடை தெரியும் அளவுக்கு குட்டைப்பாவாடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Glamour-க்கு வயசு கிடையாது” என்று கூறுகிறார்கள்.

  • celebrity reply to Sathyaraj's daughter who criticized Vijay விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!