இப்படி குலுங்குனா இளசுகள் தாங்குவாங்களா…? ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே.. ராய் லட்சுமியின் Hot Video..!!

Author: Babu Lakshmanan
5 February 2022, 9:35 am

நடிகை ராய் லட்சுமி தமிழில், கடந்த 2005 ஆம் ஆண்டு, விக்ராத் அறிமுகமான ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆனால் இவரால், இதுவரை முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்தியில் இவர் நடிப்பில் 50 ஆவது படமாக உருவான ‘ஜூலி’ படத்தில் படு கவர்ச்சியாக நடித்த போதிலும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராய் லட்சுமி அவருடைய சமூக வலைதளங்களில் ரொம்பவமும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு விட்டு வருகிறார்.

Rai Lakshmi-Updatenews360 (1)

தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தோழிகளுடன் அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து இளசுகள் உருகி வருகின்றனர்.

https://vimeo.com/673831031

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?