டிரஸ் இப்படித்தான் இருக்கும்ன்னு தெரிஞ்சுதான் போட்டிங்களா? யாஷிகாவா Photos

Author: kavin kumar
5 February 2022, 10:07 pm

சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் கவர்ச்சி உடை அணிந்து இடுப்பை காட்டி ஹாட் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுருந்தார்.

அதில், பின்புறம், முன்புறம் தெரிவது போல் Hotஆக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “டிரஸ் இப்படித்தான் இருக்கும்ன்னு தெரிஞ்சுதான் போட்டிங்களா?” என்று கேட்கிறார்கள்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?