தமிழில் இயக்குனர் தளபதி விஜய்யின் தந்தை SA சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூனம் கவுர். அதை தொடர்ந்து பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், வெடி என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
அதன் பின் பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தெலுங்கு சிரீயலில் நடித்து வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இவர், casting couch இருப்பதாக கூறியுள்ளார் அதாவது படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்றும் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், படப்பிடிப்பு இடைவேளையில் இளநீரை உறிவது போல் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்கள் “இளநீர என்னம்மா உறியுறாங்க..” என்று கன்னா பின்னா என்று புகழ்ந்து வருகிறார்கள்.