ஷோஃபாவில் அமர்ந்து நச்சுன்னு ஒரு இச்சு கொடுத்த பாவனி ரெட்டி… செம லிப்ஸ்-ப்பா என வாயை பிளக்கும் இளசுகள்..!!

Author: Babu Lakshmanan
9 February 2022, 4:27 pm

விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனி ரெட்டி. ஆந்திராவை சேர்ந்த அவர் தற்போது பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி அனைவரையும் கலங்க வைத்தார்.

இதன்பிறகு, அவருக்கென்று பாவனி ஆர்மி தொடங்கி, ரசிகர்கள் அவருக்கு ஆதராவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சீரியலில் மிக ஹோம்லியாக நடிக்கும் பாவனி கம்மியான உடைகளில் கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார். இதற்கு பல ரசிகர்கள் அடிமையாகியிருப்பது, அந்தப் புகைப்படங்களுக்கு விழும் லைக்ஸ்களில் தெரிகிறது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷோஃபாவில் அமர்ந்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதனை பார்க்கும் இளசுகள் விதவிதமான கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி