கவர்ச்சியால் கல்லா கட்ட தயாரான தர்ஷா குப்தா.. ஸ்கெட்ச் போட்டு மயக்கிய தயாரிப்பாளர்..!

Author: Rajesh
13 February 2022, 4:01 pm

மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் . மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் .

தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார். தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

படங்களின் வாய்ப்புக்காக தர்ஷா குப்தா காட்டிய கவர்ச்சி வீண்போகவில்லை. இவர் தற்போது மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனால் தர்ஷா குப்தா காட்டிய கவர்ச்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. இதனால் பல சின்னத்திரை நடிகைகளும் தர்ஷா குப்தா போல் கவர்ச்சி காட்டி வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1037

    1

    1