விஜய்யை தவிக்க விட்டு தனியாக ஆட்டம்..! ரசிகர்களுக்கு தண்ணி காட்டிய பூஜா ஹெக்டே..Hot video..!

Author: Rajesh
15 February 2022, 4:55 pm

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து, பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

விஜய்யின் படம் என்பதாலும், ‘பீஸ்ட்’ படத்தில் அழுத்தமான கேரக்டர் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார். நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என மொழிப் படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே. இந்த நிலையில் தற்போது வெளியான அரேபிக் குத்து பாடலுக்கு கப்பலில் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

https://vimeo.com/677648346
  • GBU song puli puli popularity disturbed the singer darkkey sleep GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey