” அஜால் குஜால் ” கிளாமர் காட்டும் “கஜோல்” இந்த வயசுலயும் சும்மா நச்சுனு இருக்கீங்க !!

Author: kavin kumar
16 February 2022, 4:54 pm

நடிகை கஜோல் ( Kajol ) ஒரு இந்திய திரைபட நடிகை . இவர் தமிழில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ’மின்சார கனவு’ படத்தில் நடித்து தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். மின்சார கனவு’ படத்தில் வரும் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ என்கிற ஒரே பாட்டின் மூலம் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த கஜோல். 4 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், ஆனால் படமோ படுதோல்வி அடைந்தது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகையான கஜோல், 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இப்போது வரை கணவன் மனைவி இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். தற்போது 47 வயதான நடிகை கஜோல் இன்றும் இளமை மாறா அழகையும் , எடைபோடாமல் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் . அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைபடங்களை வெளியிடும் நடிகை கஜோல் தற்போது சிவப்பு நிற மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சீண்டியிருக்கிறார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!