முதல் தடவயா உங்கள இப்படி பாக்குறோம்.. ரேஷ்மா பசுபுலேட்டியின் ஹாட் போட்டோஸ்…!!

Author: Babu Lakshmanan
23 February 2022, 5:47 pm

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர்.

அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2, மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, தற்போது ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து இளசுகளை சூடேற்றியுள்ளார். இதனை பார்க்கும் நெட்டிசன்கள் ஏடாகூடமாக கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!