அடிக்க ஏத்த மத்தளம்.. இடையழகை காட்டி ரசிகர்களை சூடேற்றிய அமலா பால்.. Hot Video..!

Author: Rajesh
25 February 2022, 12:15 pm

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களின் நீங்காத பிடித்தார்.தமிழ் சினிமாவில், தனுஷ் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். நடிகை அமலா பால் ‘ஆடை’ படத்தில் ஆடையின்றி நடித்த காட்சி, ரசிகர்களை மிரளவைத்தது.

இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால், பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது, அவர் வெளியிட்டும் புகைப்படங்கள் ரசிகர்களின் இரவு நேர விருந்தாக அமைகிறது.

சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக போஸ் கொடுத்து வரும் அமலா பால் தற்போது,  இடையழகு தெரியும் படியான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மத்தளம் அடிக்க ஏத்த இடம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2011

    6

    3