விவாகரத்து செய்வது உறுதி.? ஒரே இடத்தில் சந்தித்த தனுஷ் – ஐஸ்வர்யா..?

Author: Rajesh
2 March 2022, 8:40 pm

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை.

இதனிடையே, தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது. இருவருக்கும் விவாகரத்து இல்லை கூறி வருகிறார். இந்த விவாகரத்து முடிவை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில்இ இயக்குனர் ஐஸ்வர்யா தனது குழுவினருடன் ஒரு பாடல் வீடியோ உருவாக்கும் வேலைகளில் களமிறங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் புதிய பாடல் குறித்த ப்ரோமோ வீடியோவை ஐஸ்வர்யா பகிர்ந்தார். அதில் தனுஷ் பெயருக்கு பதில் ரஜினி பெயர் இருந்தது.

இந்த நிலையில் இந்நிலையில், விவாகரத்துக்கு பின் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்களாம். பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1563

    0

    0