“Amul Baby ஜோதிகாவை பிகினில பார்த்திருக்க…?” – ஜோதிகா Hot Photos

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 8:17 pm

20 வருடங்களுக்கு முன் டாப் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ஜோதிகா, தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார், பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார், அந்த படம் ஹிட் ஆகவே எல்லா மொக்க படங்களையும் நான்தான் நடிப்பேன் என்று Feminism என்னும் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறார்.

Second Innings -‌ இல் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து விட்டார். இந்த இன்னிங்சில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை மட்டுமே தேர்வு செய்து ஜோதிகா எல்லா இளைஞர்களையும் கடுபேற்றி வருகிறார்.

கடந்த வருடம் 2019, 2020 மட்டும் ராட்சசி, ஜாக்பாட், தம்பி, என மூன்று படங்களில் நடித்தார். அதில் தம்பி படம் மட்டும் சுமாராக போனது. மேலும் செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததே தவிர இவரின் நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், இவர் நடிக்க வந்த புதிதில் நீச்சல் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் இந்த நேரம் பார்த்து வைரலாகி வருகிறது. “Amul Baby ஜோதிகாவை பிகினில பார்த்திருக்க…?” என்று மாஸ் பஞ்ச் டயலாக்குகளை அள்ளி தூவி வருகிறார்கள் ரசிகர்கள்.

  • Vijay TV VJ Priyanka's 2nd marriage... Viral video!விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!
  • Close menu