“நண்டு சூப்பு குடிச்ச மாதிரி இருக்கு..” வேதிகா Hottest Photos..!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 9:42 pm

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

என்னதான் வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும், இவரது உடம்பை ஒல்லி பெல்லியாக மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் தற்போது இடுப்பழகை காட்டி ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?