இது நம்ம அஞ்சனாவா… ஒரு ஃபுல் பாட்டில் ரம் அடிச்ச மாதிரி இருக்கு… கவர்ச்சியால் போதை ஏற்றும் Hot Video..!!

Author: Babu Lakshmanan
4 March 2022, 8:26 pm

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா, அண்மை காலமாக படுகவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார்.

இந்த நிலையில், இன்று உச்சகட்ட கவர்ச்சியாக, ஸ்லீவ்லெஸ் ஆடையில் இளசுகளை போதை ஏற்றும் அளவுக்கான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!