வாவ்..! என்ன ஒரு அழகு.. Movie Making Video வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்த ராஷ்மிகா… !
Author: Rajesh5 March 2022, 11:33 am
தென்னிந்தியாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்த்து விட்டார் நடிகை ராஷ்மிகா. புஷ்பா படத்தின் மூலம் இந்தியிலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து உள்ளது.
தொடர்ந்து பல ராஷ்மிகா கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் வைத்து இருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு, அமிதாப் உடன் குட்பை உள்ளிட்ட ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பு கிசுகிசுக்கபட்டு வருகிறது. ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் Movie Making Video வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்