காற்றில் பறந்த உடை… ஷிவானியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்…

Author: Rajesh
5 March 2022, 12:36 pm

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.

ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார். இந்த நிலையில் தொடையழகை காட்டிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

  • kochadaiiyaan movie rerelease soon in theatres ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…