சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது… டைட்டான உடையில் மொத்த அழகையும் காட்டிய தீபிகா படுகோனே… Hot video!!
Author: Babu Lakshmanan5 March 2022, 12:36 pm
இந்தி சினிமா மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. பாலிவுட் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் தமிழ் மக்களிடமும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.
நடிகர் ரஜினிக்கு ஜோடியாக அனிமேஷன் படமான கோச்சடையான் படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிறத்தில் உள்ள டைட்டானஆடையை அணிந்து மொத்த கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார்.