கொட்டிக் கிடக்குது அழகு.. சேலையில் சிலை போல் ஜொலிக்கும் சீரியல் நடிகை பிரியங்கா நல்கார்.. Latest Hot Video..!
Author: Rajesh7 March 2022, 5:34 pm
சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்.
இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தமிழ் சினிமா நடிகைகளுக்கு சவால் விடுவது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
இந்த நிலையில், தற்போது சேலையில் முன்னழகை காட்டி பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.