விளக்கு வெளிச்சத்தில் மினுமினுக்கும் மேனி..! நியூஸ் ரீடர் கண்மணி சேகர் Latest Cute Video..!
Author: Rajesh11 March 2022, 2:12 pm
நியூஸ் ரீடர் கண்மணி சேகர் தமிழில் முன்னணி செய்தி சேனல்களில் பணியாற்றியுள்ளார். தற்போது சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலக்கி வரும் கண்மணி சேகருக்கு, சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கண்மணி சேகரைப் பற்றி அவ்வப்போது வெளியாகும் செய்திகள் இணையத்தில் வைரலாவது உண்டு.
மேலும், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்து வருபவர். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.