நீங்க Free Bird தான்… அதுக்குன்னு கடற்கரையில இப்படியா பண்ணனும்.. ஷ்ரத்தா தாஸ் Hot Video..!

Author: Rajesh
13 March 2022, 5:03 pm

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சட்டையை கழட்டி வெறித்தனமாக போஸ் கொத்துள்ள வீடியோவை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

  • Nandamuri Balakrishna violate with Urvashi rautela பார்ட்டியில் நடிகையிடம் எல்லை மீறிய 64 வயது நடிகர்.. வெளியான வீடியோ !!