அப்ப அழகு… இப்ப செம Hot.. மார்டன் உடையில் பெருமூச்சு விட வச்ச லைலா.. Latest Video..!

Author: Rajesh
13 March 2022, 6:03 pm

தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை லைலா. அஜித் நடித்த ‘தீனா’, ‘விக்ரம் நடித்த ‘தில்’ சூர்யாவுடன் ‘பிதாமகன்’ என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகிய இருந்தார். லைலா பேய் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ரீ-என்ட்ரி கொடுக்கும் முதல் படத்திலேயே இவர் மிரட்டலான வேடத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தது. ஆனால் இந்த படம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது மார்டன் உடையில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளாரர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…