யாராவது Dress-அ மிதிச்சுட்டா என்ன ஆகுறது… ஆலியா பட் Hot Video..!

Author: Rajesh
20 March 2022, 7:11 pm

இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள RRR படத்தில் நடித்துள்ளார். சமூக வலைளதங்களில் ஆக்டிவ் வாக இருக்கும் ஆலியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை தனது வழக்கமாக கொண்டவர்.

நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த வீடியோவில் தரையில் படம்படியான உடையை அணிந்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் யாராவது இந்த டிரஸ் மிதிச்சுட்டா என்ன ஆகுறது என கிண்டலாக கமெணட் செய்து வருகின்றனர்.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 1422

    0

    0