மெல்லிய இடையழகில் இறுக்கி போட்ட முடிச்சு.. இளசுகளை ஏக்கத்தில் விட்ட சோனா Hot Photos..!

Author: Rajesh
25 March 2022, 4:57 pm

நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2007ஆம் ஆண்டு வெளியான ” மிருகம் ” படத்தில் அந்த மாதிரிகவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 2008-ம் ஆண்டு ” பத்து பத்து ” படத்தில் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் நடிகை சோனா. அதன் பின் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் ,காதபத்திரங்களிலுமே நடித்திருந்தார்.

இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைத்த வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் கிடைத்தது. மேலும், நடிகை சோனா கடைசியாக கடந்த 2018 -ம் ஆண்டு “பிரசாந்த்” நடிப்பில் வெளியான “ஜானி ” மற்றும் “விளம்பரம்” படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை .பிறமொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா. நடிகை சோனா தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது, மீண்டும் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ள சோனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் ஆன புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மீண்டும் சூடேற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது டி.சர்ட்டில் முடிச்சு போட்டு இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிர்கள் மெல்லிய இடுப்புல ஏன் இப்படி முடிச்சு போடுறீங்க என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Hudson Meek Passed away at the age of 16காரில் இருந்து விழுந்த பிரபல இளம் ஹாலிவுட் நடிகர்.. ஒரு வாரம் கழித்து பிரிந்த உயிர்!
  • Views: - 1678

    1

    0