ஒரே ஒரு பிட்டு படத்துல நடிங்க : படு ஆபாச கமெண்ட செய்தவருக்கு VJபார்வதி கொடுத்த பதிலடி…!

Author: Rajesh
26 March 2022, 7:56 pm

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில்,  வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை.

டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார். இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையணிந்து வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் படு கிளாமர் உடையில் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதற்கு நெட்டிசன் ஒருவர் ‘ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ வேற லெவல்ல போயிருவ, என கூறியதோடு சில மோசமான கமெண்டையும் பதிவு செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மூடிட்டு கிளம்பு, எங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. வந்துட்டாங்க அட்வைஸ் பண்ண. முதல்ல பொண்களுக்கு மரியாத கொடு. நண்பர்களே இவன் ஒரு விசயமத்தன்மையான நபர், கவனிச்சுவிடுங்க என்று கூறியுள்ளார்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!