மண்டை மேல இருந்த கொண்டையை மறந்த சஞ்சிதா ஷெட்டி கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்…!

Author: kavin kumar
29 March 2022, 4:28 pm

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான ” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார்.அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார்.

2012-ல் இவர் நடித்த ” கொல்லைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது, அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார்.

சஞ்சிதா ஷெட்டியும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சிவப்பு நிற மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள் ‘போக்கிரி’ படத்தில் காமெடி நடிகர் வடிவேலுவின் ஹேர் ஸ்டைல் போல உள்ளது உங்களில் ஹேர்ஸ்டைல் என்று கிண்டல் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர் .

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1428

    1

    0