பிரியாணியில் லெக் பீஸ் கிடைத்தால் அதிர்ஷ்டம்.. நிக்கி கல்ராணி Makeup Video..!
Author: Rajesh31 March 2022, 6:36 pm
நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார்.
பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இணையதளத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார். இந்த நிலையில் கதாநாயகியாக நடித்துள்ள இடியட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படம் பேய் கதையாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் அந்த படத்திற்காக மேக்அப் செய்யும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் பேய் உருவாத்தில் லெக் பீஸை கிடைத்த சந்தோஷத்தில் இருப்பார் நிக்கி கல்ராணி