5 நிமிடத்தில் பீஸ்ட் ட்ரைலர் செய்த பிரமாண்டம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

Author: Rajesh
2 April 2022, 6:33 pm

பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது. தற்போது 5 நிமிடத்தில் ட்ரைலர் 1 மில்லியன் ரியல் டைம் பார்வைகள் பெற்று இருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இருக்கிறது.

இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். மேலும் 13 நிமிடத்தில் 200k லைக்குகளையும் இந்த ட்ரைலர் பெற்று இருக்கிறது.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 1618

    56

    5