VIDEO: Lady Police-ஆ பட்டையை கிளப்பும் சீரியல் நடிகை லதாராவ்..!

Author: Babu Lakshmanan
4 April 2022, 10:25 am

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், போலீஸ் உடையில் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி உருக வைக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “அரெஸ்ட் பண்ணுங்க Madam” என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!