வியர்க்க வியர்க்க வெறித்தனம் காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளியான புதிய வீடியோ..!
Author: Rajesh8 April 2022, 10:31 am
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவதாக அறிவித்தது திரைத்துறையினர் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் பின்னர் மீண்டும் இணைவார்கள் என்று அனைவராலும் எதிர்பாக்கப்பட்ட நிலையில், இருவரும் அவர்கள் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வப்போது இருவரும் அவர்களது மகன்களுடன் தங்களது நேரத்தை செலவழித்து வருகின்றன.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது சமூக வலைதள பக்கத்தில் விவகாரத்தபின் தனது ஒர்கவுட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெறித்தனமாக ஒர்கவுட் செய்து அசத்தும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.