கேக்கில் மிகவும் அருவருக்கத்தக்க ஓவியம்.? மிக மோசமாக பிறந்தநாள் விழா கொண்டாடிய ஸ்ருதிஹாசன்..!

Author: Rajesh
8 April 2022, 12:38 pm

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்

நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. அண்மையில் தன்னுடைய காதலன் பிறந்தநாளை கொண்டாடிய அவர், அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு வீடியோவில் தனக்கு கேக் ஊட்டிய காதலனுக்கு லிப்லாக் அடித்து பகீர் கிளப்பியுள்ளார். மேலும், அவர்கள் வெட்டி, கொண்டாடிய கேக்கில் ஆணுறுப்பு போன்ற ஓவியம் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இது என்ன கண்றாவி என புலம்பி வருகின்றனர்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?