அட அட என்ன அழகு, அல்ட்ரா Cute லுக்கில் சினேகா.. கிளாமர் இல்லனாலும் நீங்க ஹாட் தான்..!

Author: Rajesh
9 April 2022, 12:25 pm

நடிகை சினேகா தமிழில் “என்னவளே” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். தமிழ் சினிமா ரசிகர்கள் சினேகாவின் சிரிப்பில் மயங்கி இவருக்கு ‘ புன்னகையரசி’ என்ற பட்டமும் கொடுத்தனர் .

பொதுவாக சினிமா உலகில் நடிகைகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பலரும் ஆரம்பத்தில் குடும்பப்பெண் கதாபாத்திரங்களில் ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் . ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியபட வைப்பர். அந்த வகையில் நடிகை சினேகா பொதுவாக எல்லா படத்திலும் கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை . வெறும் ஒரு சில படங்களில் மட்டுமே கவர்ச்சி காட்டியிருப்பார் .

நடிகை சினேகா ஆரம்பத்தில் “என்னவளே”,” ஆனந்தம்”, துடங்கி “புன்னகை தேசம்”, “வசீகரா”,”ஜனா”, “ஆட்டோகிராப்” போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு சாதாரணமாக கதாபாத்திரத்திலேயே நடித்திருப்பார்.அதன் பின் ஒரு கட்டத்தில் “சிலம்பாட்டம்”, “புதுப்பேட்டை” படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active வாக இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்வது வழக்கம் . அந்த வகையில் தற்போது கண்ணை பறிக்கும் மஞ்சள் நிற ஆடையில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட அட என்ன அழகு , கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!