காத்தடிச்சா அவ்வளவுதாங்க.. மினுமினுக்கும் உடையில் VJபார்வதி வெளியிட்ட ஹாட் வீடியோ வைரல்..!

Author: Rajesh
14 April 2022, 6:06 pm

மதுரையை சேர்ந்தவர் விஜே பார்வதி. தொகுப்பாளராக கலக்கி வரும் இவர், சமீபத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ எனும் மாபெரும் ரியாலிட்டி கேம் ஷோவில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.

இதுதவிர விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கோமாளியாக கலந்து கொண்டு கவனம் பெற்றார் பார்வதி. இதன்மூலம் அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர் வட்டமும் பெரிதானது.

விஜே பார்வதி அடிக்கடி சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. சில சமயம் அதனை ஜாலியாக எடுத்துக்கொள்ளும் அவர், மோசமாக விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்படதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

சமீப காலமாகவே கவர்ச்சியான உடையில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் மினுமினுக்கும் உடையில் செம கவர்ச்சியாக இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!