திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் : தேரோட்டத்தில் பங்கேற்று சிறப்பு வழிபாடு!!
Author: Udayachandran RadhaKrishnan15 April 2022, 11:25 am
ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியான துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து கொண்டவர்.
தரிசனம் முடிந்த பின் தேவஸ்தானம் அதிகாரிகள் ரங்கநாயகம் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அத்தனை தொடர்ந்து வசந்த உற்சவம் இரண்டாம் நாளான தங்கத் தேரோட்டம் இருப்பதால் அதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.