இது பின்னழகா ? இல்ல BMW Car-ஆ ? இப்படி மின்னுது – ஜான்வி கபூர் Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2022, 6:23 pm

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் Hot Video-வ பார்த்த ரசிகர்கள்,இது பின்னழகா ? இல்ல BMW Car-ஆ ? இப்படி மின்னுது என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…