ஈர உடலில்,கவர்ச்சி விருந்து வைத்த சமந்தாவின் Photoshoot Video !

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2022, 9:47 pm

2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்

பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது புஷ்பா படத்தில் இவர் ஆடிய Oo Solriya பாடல் பரபரப்பு அடங்குவதற்குள் அதை வைத்து காசாக்க, YouTube channel ஒன்றை தொடங்கி உள்ளார்.

இப்போது செம்ம கும்முன்னு உள்ளாடை மட்டும் அணிந்து ஈர உடலில் Pose கொடுத்து ஹாட் Photoshoot video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Sanam Shetty Instagram dance ஆட சொன்னா என்னமா பண்ற…புஷ்பா 2 பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்…!
  • Views: - 2207

    36

    11