இவ்வளவு ரிஸ்க் எடுத்து அத பண்ணணுமா.? தமன்னாவிடம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்..!
Author: Rajesh20 April 2022, 1:14 pm
16 வருடங்களுக்கு முன், ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா நடிப்பில், கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா, சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.
சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
அதிலும், 11th Hour என்னும் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. தற்போது Holiday சென்ற அவர், சில நடிகைகளைப் போல ஹாட் Videos ஒன்றும் அவர் பகிரவில்லை. இருந்தாலும் கிளாமரான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நீச்சல் உடையில் இவர் இளநீர் குடிப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவுல எத்தனை இளநீர் இருக்குன்னு சொல்லுறவனுக்கு life-time செட்டில்மெண்ட்ரா..
இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா சமீபத்தில், இந்த நிலையில் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் ரொம்ப ரிஸ்க் எடுத்து வெயிட் தூக்கனுமா என்று நெட்சன்கள் கவலையோடு பதிவிட்டு வருகின்றனர்.
Meet Ms B ✅ pic.twitter.com/8F61bxoaN6
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) April 19, 2022