முன்னும் பின்னும் நடந்து மூச்சுமுட்ட வைத்த முத்து பட நடிகை விசித்ரா.. Hot Video..!

Author: Rajesh
22 April 2022, 10:46 am

விசித்ரா முன்பு போல் , பழைய மாதிரி மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க அவருக்கு ஆர்வம் இல்லையாம். தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி, போலீஸ் அல்லது தொழிலதிபர் போன்ற வேடங்களில் நடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.

1990- களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்துக்குப் பிறகு வியாபாரத்தில் பிஸி ஆனதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தமிழில் கவர்ச்சியில் மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகை விசித்ரா. ரசிகன், முத்து, வீரா என இவர் நடித்த வெற்றிப்படங்கள் அதிகம். 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை அவர் தொடங்கியுள்ளார். இப்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராசாத்தி சீரியலில் நடித்துவருகிறார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில், ஆளே மாறிப்போய் மிகவும் சிம்பிளாக காணப்பட்டார். அந்த வகையில் தற்போது சேலையில் செம ஹாட்டாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ‘ நீங்க நடக்குறது எங்களுக்கு மூச்சு முட்டுதுங்க’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 2825

    1

    0