கையை கீழே இறக்குங்க நந்திதா உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்… Hot Photos!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 10:01 pm

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது கைகளை தூக்கியபடி, சிக்ஸ்பேக் உடம்பை காட்டியதோடு மட்டுமல்லாமல் பசங்களை இடுப்பு குழியில் புதைத்து உள்ளார்.

கையை கீழே இறக்குங்க நந்திதா உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் என்று அறிவுரை கூட தருகிறார்கள் நம்ம ரசிகர்கள்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 1360

    4

    1