இதுவரை யாரும் பாத்திராத ஷிவானி.. அசத்தலான அழகிய வைரல் வீடியோ..!

Author: Rajesh
24 April 2022, 4:46 pm

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வருகிறது.

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார்.

இதனிடையே தூத்துக்குடியில் நடந்த படப்பிடிப்பின் போது, நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர், அவருக்கு பென்சிலால் வரைந்த ஓவியத்தை பரிசளித்ததோடு, அதில் அவரது அழகை வர்ணித்து கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார். ஷிவானி அந்த கவிதையை படித்து காட்டுறீங்களா? எனக்கேட்க, அவர் குணா கமல் ஸ்டைலில் பாடியே காட்டியுள்ளார். அழகை வர்ணித்து அந்த ரசிகர் பாட, அதனை ஷிவானி புன்னகையுடன் ரசித்து கேட்க என கலகலப்பான அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு ஷிவானி இப்படி வெட்கப்பட்டு பார்த்த இல்லை என்கின்றனர் ரசிகர்கள்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!