அந்த கைய எங்க வச்சுருக்கீங்க. Trial room-ல் யாஷிகா.. குழப்பத்தில் ரசிகர்கள்.. !

Author: Rajesh
24 April 2022, 7:11 pm

கும்தா நடிகை யாஷிக்கா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர்,எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.

அந்த வகையில் தற்போது Trial ரூம்மில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கைய ஏன் பின்னாடி வச்சுருக்கீங்க என ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

  • gautham karthik shortened his name as grk தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?